Wednesday, 18 December 2019

மனித உயிரியல் இரகசியங்கள்

https://youtu.be/lWsIPNMpOr8

வேறெங்கும் கேள்வியுறாத மனித மனதின் இரகசியங்களை சத்குரு பாபா அவர்கள் வெளிப்படுத்துகின்ற விதம் ..... வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஒரு வரி விடாமல் மனதில் பதியவைக்க வேண்டிய குறிப்புக்கள். உலகமே வியக்கக் கூடிய, வாய்பிளந்து நிற்கக் கூடிய உயிரியல் உண்மைகளை இந்த சொற்பொழிவில் பாபா அவர்கள்  தந்துள்ளார்கள். நேரத்தை ஒதுக்கிவிட்டு பிறகு முழுவதும் பொறுமையாக கேளுங்கள், பிறகு நான் சொல்வது உண்மையா என்று சொல்லுங்கள். இதோ  அதற்கான யூ ட்யூப் லிங்க்


https://youtu.be/lWsIPNMpOr8

No comments:

Post a Comment